slideshow 1 slideshow 2 slideshow 3

Home

  •  பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் முதல் இடம்
  • தமது முன்னேற்றத்தைத் தாமே உணர்ந்து பெருமைப்படும் மாணவர்கள்
  • ஒவ்வொரு வயதுக்கும் தனித் தனி வகுப்பு.
  • பாரதி பள்ளியின் முதன்மையான பலம்: நன்கு பயிற்றப்பட்ட, தன்னார்வம் மிக்க, திறமையான ஆசிரியர்கள்
  • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியரும் கற்பிக்கும் பாடங்களும் பயிற்சிகளும், வகுப்புக்கு முன்னரும் பின்னரும் பாடத் திட்டக் குழுவின் கவனமான பரிசீலனைக்கு உள்ளாகின்றன. இதனால் பாரதி பள்ளியின் கல்வித் தரம் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காண்கிறது.
  • பிரதான பாடசாலையில் (mainstream school) நவீனமான முறையில் மொழிக் கல்வி எவ்வாறு நடைபெறுகிறதோ, அதே பாதையைப் பின்பற்றுவதில் பாரதி பள்ளி பெருமையடைகிறது. பாரதி பள்ளி பயன்படுத்தும் துணைகளும், வளங்களும் சடப் பொருளாகக் கட்டி வைக்கப்படுவதில்லை. அவை தினசரி மாறுகின்றன; பரிணாம வளர்ச்சி காண்கின்றன.
  • ஆர்வத்தைத் தூண்டும், நவீனமான மொழி கற்பித்தல் உத்திகள் பாரதி பள்ளியின் வகுப்பறைகளில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப் படுகின்றன.
  • ஒவ்வொரு வகுப்பிலும் எதைக் கற்பிப்பது, எப்படிக் கற்பிப்பது என்ற முக்கியமான கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கென்றே நிபுணர் குழுவொன்று தொடர்து அயராது பாடுபடுகிறது.
  • ஒவ்வொரு மாணவரும் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார். ஒவ்வொரு மாணவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான வகையில் கற்பித்தல் இடம்பெறுகிறது.

 

பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கப் பாடுபடுவதில்

பாரதி பள்ளி என்றுமே ஓய்வதில்லை.

பாரதி பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி

கணணி யுகத்தினுள் பிரவேசிக்கிறது!

eLearningஐ அரவணைத்துக் கொள்வதன் மூலம் பாரதி பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி மேலும் நவீனத்துவம் பெற்றுள்ளது.   கணணி வழிக் கற்கையை நோக்கிய பயணத்தில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகிய யாவரும் இணைந்து கொண்டுள்ளனர். சிறப்பாகவும், திருத்தமாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் தமிழ் மொழிக் கல்வியை முன்னெடுப்பதில் இது ஒரு பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை.

This Project: Technical Development by Giri, Curriculum Development by Premila (supported by Thamarai, Devarani & Anuja), Project Management by Gowry, Admin by Sivasuthan.

Bharathi Academy is a not for profit organisation which was formed in 1994 in Melbourne, Australia, to promote the Tamil language and culture.

Children enjoy attending Bharathi Academy which offers them Tamil mixed with fun. Rapid progress through our well developed teaching strategies and techniques, gives our students a sense of pride and achievement.

Campuses:   Bharathi Academy conducts Tamil language lessons at five campuses in Melbourne.

Separate Indian & Sri Lankan Streams: Commencing in Year 2010, Bharathi Academy has endeavoured to build two separate streams in its campuses for students with an Indian and Sri Lankan backgrounds. There are subtle differences in the Tamil spoken in various countries and regions. Differences are less in the written form. The 'Two Stream' idea in Bharathi Academy is to accommodate these differences and also to enrich lessons with cultural variations. Teachers come from the respective communities.

 ஆசிரியர் வெற்றிடங்கள்
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளைப் பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி கற்பிக்க ஆசிரியர்கள் தேவை. சிறு குழந்தைகளை நன்கு கையாளக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். இதில் தகைமையோ, அனுபவமோ விரும்பத்தக்கதாயினும், அத்தியாவசியம் இல்லை. பாரதி பள்ளியில் ஏற்ற பயிற்சி வழங்கப்படும். சுய விபரங்களை (Resume) பின்வரும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக அனுப்பி வைக்கவும்.
admin@bharathi.org.au

Our track record: The Academy is proud to be one of the first ethnic schools in the state of Victoria to be fully accredited by the Department of Education & Training. The Academy is also an accredited provider of LOTE Tamil for the VCE. Our students have achieved top VCE results in a consistent manner.

Bharathi Academy, over the years, has earned a reputation for the quality of its language classes and its innovative approach to language teaching. The campuses are managed with professionalism and dedication by a management team passionate about the objectives of the Academy. Full time administration personnel are engaged at the campuses who ensure that processes and procedures are followed all the time, particularly in the interest of the safety and welfare of children. Curriculum Coordinator of the Academy makes sure that the language programs are delivered in all campuses uniformly and with the highest quality.

Students can join Tamil language classes from the age of 3. Earlier they join is the better. An early start will particularly help in developing their speaking skills, an area which receives a lot of attention at Bharathi Academy.

Bharathi Academy provides its students an excellent, friendly, supportive and secure learning environment. It is a goal of the Academy to guide, motivate and challenge students so that every student reaches his or her maximum learning potential. Good values, good behaviour, mutual respect and discipline are actively promoted.

Bharathi Academy, with its large student population and emphasis on values, is an ideal place for children to meet other children from the community and make life long friendships.

We recognise that not every student aspires to sit for the VCE Tamil examination. There are two distinct groups with different aims in learning Tamil, and we consciously treat and cater for these groups separately. We take a very pragmatic view on this question. Our fundamental approach is to first teach all the students functional Tamil. That is, the Tamil they need for every day communication. This is the Tamil they need, to speak to their parents and grandparents, write letters to relatives overseas or read a little piece of information while travelling in India, Sri Lanka or Singapore. We do not expect these children to master our literature nor memorise bits and pieces of difficult, ancient Tamil poetry. Students who aim at the VCE examination are guided and encouraged to learn more sophisticated Tamil.

Want to be a teacher?: If you are interested in becoming a Tamil language teacher and prepared to make a serious and long term commitment to the cause, please apply using the details given in the 'Contact us' section. We will provide you with the necessary training, which will be ongoing.

For Academic Courses (eg. Maths, English, Science, Selective Schools & Private Schools entry and VCE) please visit www.edxinstitute.com.au