Tamil Kinder bubbles with activities, fun and excitement. Children just love it.

Tamil Kinder is for children aged 3 and 4.

With an innovative and interesting curriculum backed by modern technology, children love to attend these classes. Tamil Kinder is available both face to face and Online. Highly skilled and experienced teachers deliver the program. 

Children who start learning Tamil at an age of 3 to 5 years are more likely to develop a strong relationship with the language.

Children learn heaps of rhymes and stories in Tamil language. They build their vocabulary and gain confidence to speak in Tamil. They play Tamil language games.

3 வயதுக் குழந்தைகளுக்காகவும்,   4 வயதுக் குழந்தைகளுக்காகவும் தமிழ் மழலை வகுப்புகள் நடக்கின்றன.

பாரதி பள்ளியின் மழலை வகுப்புகள் தனித்துவமானவை. ஒஸ்ரேலியாவில் வளரும் பிள்ளைகளுக்கென்றே வடிவமைக்கப்படடவை. அனுபவமும் திறமையும் மிக்க ஆசிரியர்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கின்றனர்.

ஏராளமான பாட்டுகளையும் கதைகளையும் மாணவர்கள் படிக்கின்றனர். அத்துடன் விதம் விதமான விளையாட்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.

பேசும் திறனை வளர்ப்பதும், புதிய சொற்களைக் கற்பதும் இவ் வகுப்பில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

கலகலப்பும், சிரிப்பும், சத்தமும், குதூகலமும் இவ் வகுப்புகளில் என்றும் நாம் காண்பன.