How to enroll

To join a ‘Tamil Online Worldwide’ class, please complete the online form below.

பாரதி பள்ளியின் உலகளாவிய இணைய வகுப்பொன்றில் சேர விரும்பின், கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

https://forms.gle/8HRn4q6tq6BTMCu47

General Information

CLASS DETAILS

Minimum age for enrollment is 3 years. No upper age limit.

There will be one class per week.

Class times For Australia, New Zealand and the Pacific:

Even when the time changes due to daylight saving, the times below will be locked to Australian Eastern Standard Time (AEST) as specified here.

Preschool, Primary & Secondary

Saturdays: 3.00 pm (AEST)

Class durations are as follows (with an additional 10 minute break):
3 yr & 4 yr Kinder: 1 hour
Prep & Grade 1: 1.5 hours
Grade 2 & upwards – 2 hours.

Spoken Tamil (for school-age children)

Wednesdays: 6.30 pm – 7.30 pm (AEST)

Spoken Tamil (for adult learners)

Fridays: 7.00 pm – 8.00 pm (AEST)

Class times for Canada, US and Europe:

When time changes due to daylight saving, the times below will be locked to Toronto time.

Preschool, Primary & Secondary

Day: Sunday (Class duration 1.5 hours)

Toronto time: 10.00 am
London time: 10.00 am or 3.00 pm (2 classes)
Swiss & Italy time: 11.00 am

Lessons will be conducted Online in small groups. Internet facility and a dedicated computer to every student are essential.

Before allocating to a class, the student will be assessed. As a first step, we will use the information obtained through this form. We might also communicate with the student and the parents by phone or other means as needed.

We might move the student later from one class to another if this will be beneficial to the student.

FEE DETAILS

Fees are charged on a ‘per term’ or ‘per block’ basis. Fees are payable before the commencement of each term or block. An invoice will be sent prior to commencement. If payment remains in arrears after the due date, a late fee will be payable. (On average, a term or block will have 10 weeks. There might be slight variations between terms or blocks but the term fee / block fee is fixed.)

Australian dollar will be the base currency and current equivalents given below for other currencies are only indicative.

Fee per Term:
                                          3 YR & 4 YR KINDER     PREP & GRADE 1   GRADE 2 & ABOVE        SPEAKING

A $  (Australian dollars)                     62.50                        75.00                         87.50                    70.00

US $  (US dollars)                               43.75                          52.50                              61.25                  N/A
NZ $ (New Zealand dollars)                70.00                          84.00                                98.00                    78.40
C $  (Canadian dollars)                     58.00                          68.00                                80.00                    N/A
£  (Pounds Sterling)                            36.90                          44.25                                51.60                    N/A
€ (Euros)                                             43.75                          52.50                                61.25                   N/A

No refund is payable on the term fee for any reason.

Discounts:

  • If 2 children from the same family are enrolled, each child will get a 15% discount on the fee. The third child from the same family is entitled for a discount of 50%. .
  • Special discounts may be available to those who are financially handicapped. This is considered on a ‘case by case’ basis. An application must be made with documental evidence.
  • Students with full registration at one of the Bharathi Academy face-to-face campuses are entitled to 50% discount if they choose to attend online classes as well.
  • The entitlement of discount to any student in any circumstance cannot exceed 50%.

We encourage students not to miss lessons. If a lesson is missed, no credit will be given in lieu of the missed class. (The only exceptions to this are overseas travel with prior permission or sickness, both lasting more than 2 weeks. In the case of sickness, a medical certificate must be submitted.)

Bharathi Academy reserves the right to change the duration of lessons, time table or the fee at any time in the future.

Bharathi Academy reserves the right to change the duration of lessons, time table or the fee at any time in the future.

TO ENROLL, PLEASE COMPLETE THE ONLINE FORM USING THE LINK AT THE TOP OF THIS PAGE.

SEPARATE FORM will be required for EACH child.

பொதுவான தகவல்கள்

வகுப்பு பற்றிய விபரங்கள்

சேர்வதற்கான ஆகக் குறைந்த வயது 3 ஆகும். உச்ச வயதெல்லை இல்லை.

வகுப்பு, வாரத்தில் ஒரு நாள் நடைபெறும்.

வகுப்புகள் நீடிக்கும் நேரம் பின்வருமாறு (மேலதிகமாக 10 நிமிட இடைவேளை).

3 வயது / 4 வயது மழலை வகுப்பு: 1 மணித்தியாலம்
ஆரம்ப வகுப்பு, 1ம் வகுப்பு: 1.5 மணித்தியாலம்
2ம் வகுப்பும் அதற்கு மேலும்: 2 மணித்தியாலம்

சிறிய எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்ட இவ்வகுப்புகள் இணையவழியாக நடைபெறும். ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்தியேக கணனி வசதியும் (individual computer), இணையத்துடன் இணைப்பும் (internet connection) அவசியம்.

வகுப்பில் சேர்க்கப்பட முன்னர், ஒவ்வொரு மாணவரும் மதிப்பீடு செய்யப்படுவர். முதற் கட்டமாக, இந்தப் படிவத்தின் மூலம் பெறப்படும் விபரங்களைப் பரிசீலிப்போம். இதை விட, மாணவருடனும் பெற்றோருடனும் தொலைபேசியிலோ வேறு வழியிலோ தேவைக்கேற்ப நாம் தொடர்பு கொள்வோம்.

ஒரு மாணவரை, அவரது நலன் கருதி, ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்புக்குப் பின்னர் நாம் மாற்றம் செய்யவும் கூடும்.

கட்டண விபரங்கள்

கட்டணமானது தவணை அல்லது தொகுதி அடிப்படையில் அமையும். தவணை / தொகுதி ஆரம்பமாவதற்கு முன்னர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தவணை / தொகுதி தொடங்க முன்னர், கட்டண அறிவித்தல் அனுப்பி வைக்கப்படும். உரிய தேதிக்கு முன் கட்டணம் செலுத்தாவிடில், தாமதக் கட்டணம் மேலதிகமாகச் செலுத்த நேரிடும். (சராசரியாக ஒரு தவணை அல்லது தொகுதியில் 10 வாரங்கள் அமையும். தவணைக்குத் தவணை / தொகுதிக்குத் தொகுதி இதில் சிறிய வேறுபாடுகள் ஏற்படினும், தவணை / தொகுதிக் கட்டணத்தில் மாற்றம் இருக்காது.)

கட்டணங்களுக்கான அடிப்படை நாணயம், ஒஸ்ரேலிய டொலராகும். கீழே உள்ள ஏனைய நாணய விபரங்கள், இன்றைய நிலையில் அண்ணளவானவை ஆகும்.

தவணைக் கட்டணம்:

                                        3 YR & 4 YR KINDER     PREP & GRADE 1   GRADE 2 & ABOVE        SPEAKING

A $  (Australian dollars)                     62.50                        75.00                         87.50                    70.00

US $  (US dollars)                               43.75                          52.50                              61.25                  N/A
NZ $ (New Zealand dollars)                70.00                          84.00                                98.00                    78.40
C $  (Canadian dollars)                     58.00                          68.00                               80.00                    N/A
£  (Pounds Sterling)                            36.90                          44.25                                51.60                    N/A
€ (Euros)                                             43.75                          52.50                                61.25                   N/A

                                         
செலுத்தப்பட்ட கட்டணத்தை எக்காரணம் கொண்டும் மீளப் பெற முடியாது.

ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு பிள்ளைகள் கல்வி கற்றால், இரு பிள்ளைகளுக்கும் 15 வீத கழிவு உண்டு. மூன்றாவது பிள்ளைக்கு 50% கழிவு உள்ளது.

தவற விடாமல் எல்லா வகுப்புகளுக்கும் சமூகமளிக்குமாறு மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். வகுப்பொன்றைத் தவறவிட்டால், அதற்காகத் தவணைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இதற்குப் புற நடையாக, இரு காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் அவையாவன: இரு வாரங்களுக்கு மேற்பட்ட வெளி நாட்டுப் பயணம் அல்லது இரு வாரங்களுக்கு மேற்பட்ட சுகவீனம். சுகவீனத்துக்கு வைத்திய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  

வகுப்புகளின் நேர அளவையோ, நேர அட்டவணையையோ அல்லது கட்டணத்தையோ எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் மாற்ற, பாரதி பள்ளி உரிமை உடையது.

வகுப்பில் சேர்வதற்கு, இந்த இணையவழிப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித் தனிப் படிவம் அவசியம்.